"மனதை வெறுமையாக்கி நீர் போல உருவமில்லாமலிருங்கள். நீரைக் கோப்பையில் ஊற்றும் போது அது கோப்பையாகின்றது. புட்டியில் ஊற்றுகையில் அது புட்டியாகின்றது. தேநீர்க் குவளையில் ஊற்றும்போது அது தேநீர்க் குவளையாகவே ஆகின்றது. இப்பொழுது, அந்த நீரால் மெதுவாகப் பாயவும் முடியும், வேகமெடுத்து உடைத்தெறியவும் முடியும். ஆகையால், நீராயிரு என் நண்பனே!" - புருட்சு இல்லி